இளவேனில் தாலாட்டும் என் ஜீவன் எங்கெங்கோ
இமை தூவை கை நீட்டும் இந்நேரம் ஆனந்தம்
மாயமே மாறுமே
அது எல்லாம் அதிசயமே
மலராதோ மயங்காதோ
இளகாதோ இளமனமே
யாராரோ மீட்டியது
யாழிசையை பூட்டியது
உன்பேரெதுவோ நானறியேன்
ஊரெதுவோ உறவறியேன்
இளநெஞ்சின் இசைப்பாட்டு
இருமணமொரு வழிபோகும் புரியாது
யாரதுவோ
இளவேனில்...ல்ல் தான்
மலராதோ மயங்காதோ
இளகாதோ இளமனமே